டி. எஸ். பி. , அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

70பார்த்தது
ஆத்தூர் டிஎஸ்பி அலுவலகத்தில் நடுவலூரை சேர்ந்த பொதுமக்கள் கோவில் திருவிழாவில் பாதுகாப்பு கோரி மனு அளித்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நடுவலூர் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் ஒரு பிரிவினர் ஆத்தூர் டிஎஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் அருங்காட்டும்மன் கோவில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற 30ஆம் தேதிகங்குடையான் கோவில் திருவிழாவும் நடைபெற உள்ளதால் பாதுகாப்பு வழங்கக்கோரி மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி