கள்ளக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்றவருக்கு வாழ்த்து

67பார்த்தது
கள்ளக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்றவருக்கு வாழ்த்து
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக மலையரசன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கு சேலம் கிழக்கு மாவட்ட அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் கலைச்செல்வன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி