கொங்கணாபுரம் பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு

82பார்த்தது
எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் ஒன்றிய பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு அரசு திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன்படி, வெள்ளாளபுரம் கிராமத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழு கூட்டமைப்பு கூடம், கச்சுப்பள்ளி ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வீடுகள் புனரமைப்பு உள்ளிட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார். இதில், அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி