வாழப்பாடியில் புற்றுநோய் பரிசோதனை முகாம்

69பார்த்தது
வாழப்பாடியில் புற்றுநோய் பரிசோதனை முகாம்
வாழப்பாடி அன்னை அரிமா சங்கம் மற்றும் உதய பிரபா ஸ்கேன் பரிசோதனை மையம் சார்பில், ஸ்கேன் பரிசோதனை மருத்துவர் பிரபாவதி மோதிலால் தலைமையில், பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை புற்றுநோய் கண்டறியும் இலவச ஸ்கேன் பரிசோதனை முகாம் நடைபெற்றது. அன்னை அரிமா சங்க நிர்வாகிகள் ஷபிராபானு, தேன்மொழி, அனுசுயா ஆகியோர் கலந்து கொண்டு பெண்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

தொடர்புடைய செய்தி