புத்தக கண்காட்சி துவக்க விழா

60பார்த்தது
புத்தக கண்காட்சி துவக்க விழா
ஆத்தூர் சிஎஸ்ஐ மைதானத்தில் புத்தக கண்காட்சி விழா துவங்கியது. தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டுக்குழு இராமலிங்கம் தலைமை வகித்தார். ஆசிரியர் நித்தியானந்தம் வரவேற்றார். கண்காட்சியை நீதிபதி ஆனந்தன் துவக்கி வைத்தார். நீதிபதி ஞானசம்பந்தம், நீதிபதி முனுசாமி, ஆத்தூர் டி. எஸ். பி. , சதீஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி