வேலை தேடுபவர்களின் கவனத்திற்கு

75பார்த்தது
வேலை தேடுபவர்களின் கவனத்திற்கு
1962 கால்நடை ஆம்புலன்ஸ் சேவைக்கான கால்நடை மருத்துவர், உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. உதவியாளர் பணிக்கு 12- ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; ஓட்டுநர் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியுடைய விண்ணப்பத்தாரர்கள் சேலம் அண்ணா பூங்கா பின்புறம், தமிழ் சங்கத்தில் நாளை நடைபெறும் முகாமில் அசல் சான்றிதழுடன் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி