ஆத்தூர்: மஜகவினர் பாலஸ்தீன ஆதரவு பதாகை ஏந்தல்

83பார்த்தது
ஆத்தூர்: மஜகவினர் பாலஸ்தீன ஆதரவு பதாகை ஏந்தல்
மார்ச் 28, பாலஸ்தீன ஆதரவு நாள் சேலம் கிழக்கு மாவட்ட மஜகவினர் தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ரஹிமான் தலைமையில் பதாகை ஏந்தி தங்களது ஆதரவை தெரிவித்தனர். இன்று பாலஸ்தீன மக்களுக்கான ஆதரவு நாள் மனிதநேய ஜனநாயக கட்சி கடைபிடிக்கும் என மஜக தலைவர் மு. தமீமுன் அன்சாரி அவர்கள் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி