ஆத்தூர்: காய நிர்மலேஸ்வரர் பௌர்ணமி பூஜை

58பார்த்தது
சேலம், ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட கோட்டையில் உள்ள காய நிர்மலேஸ்வரர் கோயிலில் நேற்று(ஜூன் 10) பௌர்ணமியை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள், மேளதாளங்கள் முழங்க அம்மனுக்கு பௌர்ணமி பூஜை நடைபெற்றது. இதில், திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி