ஆத்தூர் மருத்துவர் இல்ல திருமணம் இபிஎஸ் பங்கேற்பு

2பார்த்தது
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு Z பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது.
இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அமம்பாளையத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இசட் பிளஸ் பாதுகாப்போடு வருகை தந்தார்.
அவருக்கு 13 சி. ஆர். பி. எஃப். , வீரர்கள் துப்பாக்கி, பாதுகாப்பு உபகாரணங்கள உள்ளிட்டவைகளோடு வந்திருந்தனர்.
எடப்பாடி பழனிச்சாமி நாளை சுற்றுபயண பரப்புரை தொடங்க உள்ள நிலையில் சி. ஆர். பி. எஃப் வீரர்கள் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி