சேலம்: ஆத்தூர் அருகே எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

62பார்த்தது
ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று(செப்.19) இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஆத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் பாரதியார் கல்வி நிறுவனங்கள் இணைந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி மற்றும் ஊர்வலம் நடத்தினர். இதில் மாணவிகள் பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தை ஆத்தூர் கோட்டாட்சியர் பிரியதர்ஷினி, பாரதியார் கல்வி நிறுவனத்தின் தலைவர் ராமசாமி, அபி உசேன் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி