ரூ.1,50,000 சம்பளம்.. BEL நிறுவனத்தில் வேலை

85பார்த்தது
ரூ.1,50,000 சம்பளம்.. BEL நிறுவனத்தில் வேலை
BEL (பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்) நிறுவனம் ஆனது காலியாகவுள்ள Senior Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 14
* கல்வி தகுதி: ME / M.Tech
* வயது வரம்பு: அதிகபட்ச வயதானது 35
* ஊதிய விவரம்: ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/-வரை
* தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு / நேர்காணல்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 16.06.2025
* மேலும் விவரங்களுக்கு: https://bel-india.in/wp-content/uploads/2025/05/E-III-FTE-Webadvt-21052025-final.pdf

தொடர்புடைய செய்தி