சாகித்ய அகாடமி விருது - எழுத்தாளர்களுக்கு முதல்வர் வாழ்த்து

56பார்த்தது
சாகித்ய அகாடமி விருது - எழுத்தாளர்களுக்கு முதல்வர் வாழ்த்து
சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற சிறார் கதைகளுக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 'கூத்தொன்று கூடிற்று' என்ற சிறுகதை தொகுப்புக்காக எழுத்தாளர் லட்சுமிஹருக்கு 'யுவ புரஸ்கார்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், இரு இளம் படைப்பாளிகளும் மென்மேலும் தமிழைச் செழுமைப்படுத்தும் ஆக்கங்களைத் தொடர்ந்து அளிக்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி