சாகர்மாலா திட்டம்.. தமிழ்நாட்டில் 25 துறைமுகங்களில் நிறைவு

59பார்த்தது
சாகர்மாலா திட்டம்.. தமிழ்நாட்டில் 25 துறைமுகங்களில் நிறைவு
சாகர்மாலா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 25 துறைமுக திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 7938 கோடி ரூபாய் மதிப்பில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. சாகர்மாலா திட்டம் என்பது இந்திய துறைமுகங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்தும் திட்டம் ஆகும். இந்த சாகர்மாலா திட்டத்தின் மூலம் இந்திய துறைமுகங்களை மேம்படுத்தி, இந்திய கடலோர பகுதிகளை அலங்கரிப்பது என்ற அர்த்தத்தில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி