SA Vs AUS: WTC Finalஐ வெல்லப்போவது யார்? கணிப்பு இதோ

63பார்த்தது
SA Vs AUS: WTC Finalஐ வெல்லப்போவது யார்? கணிப்பு இதோ
லண்டனில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 போட்டியில், இன்று (ஜூன் 11) தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்கின்றன. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற 58% வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஆஸ்திரேலிய அணியின் ஓப்பனிங்கில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றிக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. இதனை தென்னாப்பிரிக்க அணி சரியாக பயன்படுத்த வேண்டும் என கிரிக்கெட் வல்லுநர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி