SA Vs AUS: டாஸ் வென்று தென்னாபிரிக்க அணி பௌலிங் தேர்வு

74பார்த்தது
SA Vs AUS: டாஸ் வென்று தென்னாபிரிக்க அணி பௌலிங் தேர்வு
இங்கிலாந்தின் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில், இன்று (ஜூன் 11) தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 இறுதிப்போட்டி நடைபெறுகிறது. டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் இறுதிப்போட்டியில் மோதுகிறது. இந்நிலையில், போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பௌலிங் தேர்வு செய்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்கிறது.

தொடர்புடைய செய்தி