SA Vs AUS போட்டி.. நேரலையில் பார்ப்பது எப்படி?

71பார்த்தது
SA Vs AUS போட்டி.. நேரலையில் பார்ப்பது எப்படி?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 2025, இன்று (ஜூன் 11) லண்டனில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியின் நேரலையை இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், பூடான், மாலத்தீவு நாடுகளில் இருப்போர், கீழ்காணும் முறைகளில் நேரலையை பார்க்கலாம். 
* உரிமை: JioStar 
* தொலைக்காட்சி வெளியீடு: Star Sports Network 
* Website: https://www.jiohotstar.com/ 
* App: JioHotstar

தொடர்புடைய செய்தி