SA Vs AUS: ஆஸ்திரேலியாவின் சவாலை முறியடிக்குமா தென்னாப்பிரிக்கா?

77பார்த்தது
SA Vs AUS: ஆஸ்திரேலியாவின் சவாலை முறியடிக்குமா தென்னாப்பிரிக்கா?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று (ஜூன் 11) லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இப்போட்டி அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், WTC Finalஐ பொறுத்தவரையில் முதல் கோப்பையை வெல்ல தென்னாப்பிரிக்க அணி முயல்கிறது. கடந்த 1999, 2007, 2023 ஆகிய 3 முறைகளில் அரையிறுதியில் தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. இதனால் வெற்றியை தென்னாப்பிரிக்கா அணி தனது காயத்துக்கு மருந்தாக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி