ஏப்ரல் மாதத்தில் (2002), புதுக்கோட்டையிலிருந்து சரவணன் உட்பட படங்களை இயக்கி வழங்கிய பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்.எஸ். ஸ்டான்லி (58) இன்று (ஏப்.15) இயற்கை எய்தினார். மறைந்த இயக்குனர் ஸ்டான்லி கடந்த 2007ல் ஞான. ராஜசேகரன் இயக்கிய 'பெரியார்' படத்தில் அறிஞர் அண்ணா கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றுள்ளார். இதுவே நடிப்பில் அவரின் முதல் படமும் ஆகும்.