'ஏப்ரல் மாதத்தில்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான எஸ்.எஸ். ஸ்டான்லி நடிகராகவும் முத்திரை பதித்தார். அவரின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. இறுதிவரை திருமணம் செய்யாமல் ஸ்டான்லி வாழ்ந்து வந்தார். 'பராசக்தி' படத்தில் இவரை அறிஞர் அண்ணாவாக நடிக்க கேட்டனர். மருத்துவர்கள் ஆலோசனையின்படி ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயத்தால், நடிக்க முடியாமல் போனது.