பிணத்தை தின்ற ரஷ்ய ராணுவ வீரர்.. உக்ரைன் போரில் அவலம்

52பார்த்தது
பிணத்தை தின்ற ரஷ்ய ராணுவ வீரர்.. உக்ரைன் போரில் அவலம்
உக்ரைனுடனான போரில் கொல்லப்பட்ட ரஷ்ய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழக்கும் முன்பு இன்னொரு வீரரிடம் பேசிய தொலைபேசி உரையாடலை உக்ரைன் உளவுத்துறை ரகசியமாக பதிவு செய்துள்ளது. அது தற்போது வெளியாகியுள்ளது. அதில், உணவு எதுவும் கிடைக்காததால் சக வீரரை கொன்று, பிணத்தை 2 வாரமாக வெட்டித் தின்றதாக அவர் கூறியுள்ளார். போரின் அவலத்தை வெளிப்படுத்தும் இந்த உரையாடல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி