பிரிட்டன் உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி

80பார்த்தது
பிரிட்டன் உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி
இங்கிலாந்தில் உள்ள 107 கவுன்சில்களில் சுமார் 2,600 கவுன்சிலர்களையும், இங்கிலாந்தில் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 11 மேயர்களையும், லண்டன் சட்டசபையின் 25 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக 2024ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல்கள் கடந்த மே 2ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பிரதமர் ரிஷி சுனக்கின் பழமைவாத கட்சி இதுவரை இல்லாத அளவுக்கு தோல்வியைச் சந்தித்தது. எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றிப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி