பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றால் ₹1 லட்சம்: அரசு அறிவிப்பு

106பார்த்தது
பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றால் ₹1 லட்சம்: அரசு அறிவிப்பு
ரஷ்யாவில் மக்கள்தொகையை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், குறிப்பிட்ட 10 இடங்களில் குழந்தை பெற்றுக்கொள்ளும் பள்ளி மாணவிகளுக்கு இந்திய மதிப்பின்படி ₹1.05 லட்சம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. முன்பு இது 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பள்ளி மாணவிகளுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி