சிறுவனை கடத்த ரூ.7 லட்சம் பேரம்? வசமாக சிக்கிய ADGP & MLA?

51பார்த்தது
காதல் விவகாரத்தில் இளைஞரின் தம்பியை கடத்திச் சென்ற விவகாரத்தில் MLA ஜெகன்மூர்த்தி, ADGP ஜெயராம் விசாரணையில் இருக்கின்றனர். கடத்தலுக்கு ஈடுபட்ட 3 கார்களும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த காரில் ரூ.7.5 லட்சம் பணமும் மீட்கப்பட்டது. இதனால் சிறுவனை கடத்த பேரம் பேசப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. இந்த விவகாரத்தில் கூடுதலாக காவல் ஒருவரும் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அளவில் இவ்வழக்கு கவனிக்கப்படுகிறது. 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி