கோழிப்பண்ணைகள் அமைக்க மகளிருக்கு ரூ.6 கோடி நிதி

60பார்த்தது
கோழிப்பண்ணைகள் அமைக்க மகளிருக்கு ரூ.6 கோடி நிதி
தமிழ்நாட்டில் உள்ள ஊரகப்பகுதிகளில், வசதி வாய்ப்பு இல்லாத ஏழை பெண்களுக்கு நாட்டு கோழிப்பண்ணைகள் அமைக்க, 6 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு கோழி வளர்ப்பில் ஈடுபடும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்படுகிறது. அதே போல மலட்டுத்தன்மை உள்ள கால்நடைகளின் இனப்பெருக்கத்திற்கு, 5.62 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி