அஜித்குமார் குடும்பத்திற்கு நாதக சார்பில் ரூ.5 லட்சம்

19பார்த்தது
திருபுவனம் அஜித்குமார் குடும்பத்திற்கு நாதக சார்பில் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் 8ஆம் தேதி அஜித்குமாரின் தாயாரை சந்தித்து ரூ.5 லட்சம் தரப்போகிறோம். 
எளிய மகன் நானே 5 லட்சம் கொடுக்கிறேன். அரசும் 5 லட்சம் கொடுத்தால் எப்படி? அவ்வளவு தான் உயிருக்கு மதிப்பா? நிகிதா கைது செய்யப்படும்வரை தொடர்ந்து போராடுவேன் என்று தெரிவித்தார். 

நன்றி: பாலிமர் செய்திகள்

தொடர்புடைய செய்தி