நிலம் வாங்க ரூ.5 லட்சம் உதவித்தொகை.. தமிழக அரசின் அசத்தல் திட்டம்

70பார்த்தது
நிலம் வாங்க ரூ.5 லட்சம் உதவித்தொகை.. தமிழக அரசின் அசத்தல் திட்டம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்கள் 'நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம்' என்ற திட்டத்தின் மூலம் விவசாய நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை தமிழக அரசு நிதி வழங்குகிறது. அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம். முத்திரைத்தாள் மற்றும் பதவி கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது. விண்ணப்பத்தாரர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி