முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு ரூ.25,000 உதவித்தொகை

72பார்த்தது
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு ரூ.25,000 உதவித்தொகை
தமிழ்நாடு அரசு அரசு கல்லூரி மற்றும் தனியார் கல்லூரியில் படிக்கும் அனைத்து முதல் தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கும் ரூ.25,000 வரை உதவித்தொகை வழங்குகிறது. நேரடியாக டிப்ளமோ 2-ம் ஆண்டு சேரும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.40,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், மருத்துவத்துறையில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.25 லட்சம் வரை கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இத்திட்டம் குறித்து விவரமறிய https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

தொடர்புடைய செய்தி