கர்நாடக மாநிகம் பெங்களூரூவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், மக்கள் பயன்படுத்தும் பொதுவான பகுதியில் காலணிகளை கழற்றி வைத்ததற்காக ரூ.24,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த குடியிருப்பில், காரிடார் பகுதியில் ஷூ ரேக், பூத்தொட்டிகள் உள்ளிட்ட பொருட்களை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலானவர்கள் நீக்கிய நிலையில் ஒருவர் மட்டும் ஷூ ரேக்கை பொதுவான பகுதியில் வைத்ததற்கு ரூ.24,000 அபராதம் விதிக்கப்பட்டது.