கோடை உழவு செய்ய விவசாயிகளுக்கு ரூ. 24 கோடி மானியம்

68பார்த்தது
கோடை உழவு செய்ய விவசாயிகளுக்கு ரூ. 24 கோடி மானியம்
தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று (மார்ச். 15) தாக்கல் செய்தார். பின்னர் அவர் வெளியிட்ட அறிவிப்பில், "டெல்டா அல்லாத மாவட்டங்களில் பயிர் சாகுபடி அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு ரூ. 102 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 3 லட்சம் ஏக்கரில் கோடை உழவு செய்ய ரூ. 24 கோடி மானியம் வழங்கப்படும்" என்றார்.

தொடர்புடைய செய்தி