ரூ.2,10,42,08,405 மின் கட்டணம்.. ஷாக்கான தொழிலதிபர்

81பார்த்தது
ரூ.2,10,42,08,405 மின் கட்டணம்.. ஷாக்கான தொழிலதிபர்
ஹிமாச்சலப் பிரதேசம் ஹமிர்பூர் மாவட்டம், பெஹர்வின் ஜட்டன் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர்தான் லலித் திமான். இவருக்கு கடந்த டிசம்பர் மாதம் மின்சார கட்டணமாக ரூபாய் 210 கோடியாக அதாவது துல்லியமாக ரூ.2,10,42,08,405 என வந்துள்ளது. வழக்கமாக, மாதம் ரூ 2, 500 மட்டும் மின்சாரக்கட்டணமாக செலுத்தும் லலித்திற்கு இந்த கட்டணத்தை பார்த்ததும் தூக்கி வாரிப்போட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கூறியபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி