இந்த திட்டத்தில் ரூ.2 லட்சம் காப்பீடு வெறும் ரூ.436க்கு

64பார்த்தது
இந்த திட்டத்தில் ரூ.2 லட்சம் காப்பீடு வெறும் ரூ.436க்கு
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 436 செலுத்தி ரூ. 2 லட்சம் ஆயுள் காப்பீட்டு நன்மை பெறலாம். 18 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் தகுதியுடையவர்கள். பாலிசிதாரர் ஏதேனும் காரணத்தால் இறந்தால், நாமினிக்கு ரூ. 2 லட்சம் வரை காப்பீட்டுத்தொகை கிடைக்கும். இந்த கால திட்டம் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும். எந்தவொரு வங்கிக் கிளைக்கும் சென்று பயன் பெறலாம்.

தொடர்புடைய செய்தி