மாநிலங்களுக்கு வரி பகிர்வாக ரூ.1,73,030 கோடி விடுவிப்பு

62பார்த்தது
மாநிலங்களுக்கு வரி பகிர்வாக ரூ.1,73,030 கோடி விடுவிப்பு
மத்திய அரசானது பல்வேறு மாநிலங்களுக்கு வரி பகிர்வாக ரூ.1,73,030 கோடி விடுத்துள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு ரூ.31,039.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பீகார் மாநிலத்திற்கு ரூ. 17,403.36 பகிர்ந்துள்ளது. தமிழகத்திற்கு ரூ.7,057 கோடி விடுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த செலவினங்களுக்காக, இம்மாதம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி