ரூ. 15 ஆயிரம் கோடி.. எல்லாம் உங்க பணம்தான்

76பார்த்தது
ரூ. 15 ஆயிரம் கோடி.. எல்லாம் உங்க பணம்தான்
தமிழ்நாடில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் மூலம் கிடைத்த வசூல் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் ரூ.15,678 கோடி வசூல் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் 70 சுங்கச்சாவடிகள் பயன்பாட்டில் உள்ளதாகவும், கடந்த 3 ஆண்டுகளில் 21 புதிய சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி