ரூ.1000 மகளிர் திட்டம்.. இவர்களுக்கு பணம் கிடைக்காது

57பார்த்தது
ரூ.1000 மகளிர் திட்டம்.. இவர்களுக்கு பணம் கிடைக்காது
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு வாடகை வீட்டில் வசிப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், சில முக்கியமான விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். ஏற்கனவே வாடகை வீட்டு முகவரியில் ரேஷன் கார்டு வாங்கிவிட்டு, இப்போது அந்த வீட்டிலும் வசிக்காமல் வேறொரு வீட்டில் வசிக்கிறீர்கள் என்றால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ரேஷன் கார்டு இருக்கும் முகவரியில் நீங்கள் கட்டாயம் வசிக்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் வசிக்கும் வீட்டு முகவரியை ரேஷன் கார்டில் மாற்றிட வேண்டும்.

தொடர்புடைய செய்தி