இளைஞரை அடித்து டார்ச்சர்.. வீடியோவால் சிக்கிய ரவுடி

562பார்த்தது
கேரள மாநிலம் கொச்சியில், சினிமா பட பாணியில் இளைஞரை தாக்கிய ரவுடி ஸ்ரீ ராஜை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மலையாளத்தில் அண்மையில் வெளியான பணி (Pani) என்ற திரைப்படத்தில் வரும் சண்டை காட்சியை போல் தாக்குதல் நடத்த திட்டமிட்டு, இளைஞரை தாக்கியது தெரிய வந்துள்ளது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் ரவுடியை போலீசார் தட்டி தூக்கியுள்ளனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி