கமலுடன் ரொமான்ஸ்: த்ரிஷா விளக்கம்

54பார்த்தது
கமலுடன் ரொமான்ஸ்: த்ரிஷா விளக்கம்
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்' படத்தின் ப்ரோமோஷன் நேற்று (மே 20) மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கமலுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்தது குறித்து த்ரிஷாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "இந்த படத்தை அறிவித்த போதே நான் அதில் நடிக்க ஒப்பந்தம் செய்வதற்கு முன்பே, எங்கள் இருவருக்குமான கெமிஸ்ட்ரி மேஜிக்கலாக இருக்கும் என்று எனக்கு தெரியும்" என பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி