கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கம்?

81பார்த்தது
கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கம்?
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவை, சர்வதேச ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து நீக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோஹித் ஷர்மாவின் பார்ம் மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு பி.சி.சி.ஐ. இது குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 50 ஓவர் ஆட்டத்தில் இருந்து விலகமாட்டேன் என ரோஹித் சர்மா கூறியிருந்தார்.

தொடர்புடைய செய்தி