அதிக வேலை வாய்ப்புகளை தரும் ரோபோடிக்ஸ் இன்ஜினியரிங்

54பார்த்தது
அதிக வேலை வாய்ப்புகளை தரும் ரோபோடிக்ஸ் இன்ஜினியரிங்
எதிர்காலத்தில் ரோபோடிக்ஸ் துறை மிகப் பெரிய பங்கை வகிக்கப் போவதை உணர்ந்து ‘ரோபோட்டிக்ஸ் இன்ஜினியரிங்’ என்கிற துறை உருவாகி உள்ளது. இதில் தெர்மோடைனமிக்ஸ், மெக்கானிக்ஸ், மெக்கானிக்கல் டிசைன் போன்ற பாடப் பிரிவுகள் கற்பிக்கப்படுகின்றன. தேசிய அளவில் 200க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் இந்த படிப்பு கற்பிக்கப்படுகிறது. கார், வாகன உற்பத்தி, சக்தி மற்றும் ஆற்றல், தொழில் துறை, பாதுகாப்புத்துறை, பெட்ரோலியம் மற்றும் வேளாண்மை போன்ற பல துறைகளில் வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி