‘சட்டப்பேரவைக்கு வாக்கிங் செல்லும் ஒரே ஆளுநர் ஆர்.என்.ரவி தான்’

77பார்த்தது
‘சட்டப்பேரவைக்கு வாக்கிங் செல்லும் ஒரே ஆளுநர் ஆர்.என்.ரவி தான்’
சென்னையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “ஆளுநர் வருவதை போவதை ஏன் காட்டவில்லை? என்று எதிர்க்கட்சி தலைவர் கேட்கிறார். இதிலிருந்தே தெரிகிறது அவர்கள் இடையே இருக்கக்கூடிய கள்ளக் கூட்டணி. சட்டப்பேரவைக்கு வாக்கிங் செல்லும் ஒரே ஆளுநர் ஆர்.என்.ரவி தான்” என விமர்சித்துள்ளார். முன்னதாக, சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முதல் நாளில் கலந்துகொண்ட ஆளுநர், தேசிய கீதம் ஒளிபரப்பவில்லை என கூறி வெளியேறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி