இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும், சாம்பியன்ஸ் டிராபியிலும் ரிஷப் பந்த் இன்னும் கொஞ்சம் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். "நான் 50 பந்துகள் ஆடிவிட்டால் 50-100 ரன்களை விளாசுவேன் என்று ரிஷப் பந்த் தனக்குத் தானே சொல்லிக் கொள்ள வேண்டும். கிரீசில் அதிக நேரம் செலவிட வேண்டும், அவர் தவறிழைத்தால் அதன் விளைவுகள் மோசமாக உள்ளது” என்றார்.