ராய்ட்டர்ஸ் X கணக்கு முடக்கம் - ஒன்றிய அரசு விளக்கம்

208பார்த்தது
ராய்ட்டர்ஸ் X கணக்கு முடக்கம் - ஒன்றிய அரசு விளக்கம்
சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் X பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் பரிந்துரையின் பேரில் தான் இது முடக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசு, 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, ராய்ட்டர்ஸ் உள்பட பல்வேறு X கணக்குகளை முடக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போதைய கோரிக்கையின் காரணமாக இப்போது முடக்கப்பட்டிருக்கலாம்' என விளக்கமளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி