2026இல் ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்க தீர்மானம்

51பார்த்தது
2026இல் ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்க தீர்மானம்
திமுக பொதுக்குழு மதுரையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு நடக்கும் இந்தப் பொதுக்குழு, திமுகவுக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பொதுக்குழுவில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஜூன்-3 செம்மொழி நாளாக கொண்டாடப்படும். அதே போல 2026இல் ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி