சிங்கப்பூரை சேர்ந்த ஒரு பெண், "இந்த நிறுவனம் என்னை எப்படி நடத்தியது என்பதை சுட்டிக்காட்ட இப்படியொரு காகிதத்தில் ராஜினாமாவை எழுதுகிறேன் என கூறி டாய்லட் டிஷ்யூ பேப்பரில் எழுதி கொடுத்துள்ளார். LinkedIn-ல் இதை பகிர்ந்த பெண் தொழிலபதிபர் ஆஞ்சிலா யோஹ், நிறுவனங்கள் ஊழியர்களை மரியாதையாக நடத்த வேண்டும். ஊழியரை சின்ன விஷயங்களுக்கு பாராட்டுவதால்கூட, வேலையில் பல மாற்றங்கள் நடக்கும் என கூறியுள்ளார்.