குடியரசு தினம்: 13 புள்ளிகள் கொண்ட கொடிக்கோலம்

57பார்த்தது
குடியரசு தினம்: 13 புள்ளிகள் கொண்ட கொடிக்கோலம்
குடியரசு தினத்தன்று இந்த கோலத்தை உங்கள் வீட்டின் முன்பய போட்டு அசத்துங்கள். இந்த கோலத்தில் மையப்பகுதியில் 13 புள்ளிகள் கொண்டு தொடங்க வேண்டும்.7 புள்ளிகளில் கோலத்தை முடிக்கவும். மையப்பகுதியில் நட்சத்திரம் கொண்டு தொடங்கலாம், இந்த நட்சத்திர வடிவத்திற்கு நிலம், பச்சை மற்றும் காவி வண்ணங்கள் கொண்டு அழகுபடுத்தவும். கோலத்தைச் சுற்று மூவர்ணக் கொடியை வரைந்து 26வது குடியரசு தினத்தை வரவேற்கலாம். இரண்டு கொடியின் மையப்பகுதியில் மயில் வரைந்து மேலும் அழகு சேர்க்கலாம்.

தொடர்புடைய செய்தி