ஐ.ஐ.டி சென்னையுடன் கைகோர்த்த ரெனால்ட் நிசான்

76பார்த்தது
ஐ.ஐ.டி சென்னையுடன் கைகோர்த்த ரெனால்ட் நிசான்
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சென்னை (IIT Madras) ரெனால்ட் நிசான் டெக்னாலஜி மற்றும் பிசினஸ் சென்டர் இந்தியா பிரைவேட் (ரெனால்ட் நிசான் டெக்) ஆகியவற்றுடன் திறமை மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக கைகோர்த்து வருகிறது. இந்த கூட்டாண்மை மூலம், பி.எஸ் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு அதிக இன்டர்ன்ஷிப் மற்றும் வேலை வாய்ப்பு வாய்ப்புகளை ஐ.ஐ.டி சென்னை அறிமுகப்படுத்தும். கூட்டாண்மைகள் மூலம் இதுவரை 35ஆயிரம் மாணவர்கள் இன்டர்ன்ஷிப் பெற்றுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி