AI-ஐ நம்பி ரூ.3.4 லட்சம் கோடி நஷ்டம்: மனிதர்களிடமே திரும்பிய CEO

63பார்த்தது
AI-ஐ நம்பி ரூ.3.4 லட்சம் கோடி நஷ்டம்: மனிதர்களிடமே திரும்பிய CEO
சுவீடனை தலைமையாக கொண்ட Klarna நிறுவனம், 2022-ல் OpenAI நிறுவனத்துடன் இணைந்து, பணியில் இருந்த 700 ஊழியர்களை நீக்கி, அவர்களுக்கு பதிலாக AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது. ஆனால், எதிர்பார்த்ததுபோல் AI செயல்படாததால், பல குளறுபடிகள் ஏற்பட்டு, வாடிக்கையாளர் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, Klarna நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ.3.4 லட்சம் கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. இந்நிலையில், மீண்டும் மனிதர்களை பணியில் நியமிக்க அதன் CEO தீர்மானித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி