சாதியை காரணம் காட்டி திருமணம் மறுப்பு.. இளைஞர் தற்கொலை

63பார்த்தது
சாதியை காரணம் காட்டி திருமணம் மறுப்பு.. இளைஞர் தற்கொலை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே காதலியை திருமணம் செய்ய பெற்றோர் சம்மதிக்காததால், ரயில் முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மூர்த்தி (20) என்ற இளைஞர் தனியார் பேருந்தில் நடத்துநராக வேலை செய்து வந்துள்ளார். அவர் காதலித்த பெண், வேறு சமூகம் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மனஅழுத்தமா? அழைக்க 104.

தொடர்புடைய செய்தி