நீலகிரி, கோவைக்கு ரெட் அலர்ட்.. முன்னேற்பாடுகள் தீவிரம்

85பார்த்தது
நீலகிரி, கோவைக்கு ரெட் அலர்ட்.. முன்னேற்பாடுகள் தீவிரம்
தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று (ஜூன் 12) மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 2 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் அப்பகுதிகளில் விரைந்துள்ளனர். முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வதற்காக 60 பேர் கொண்ட குழுக்கள் மீட்பு உபகரணங்களுடன் களத்தில் தயாரக உள்ளனர்.

தொடர்புடைய செய்தி