அன்புச் சகோதரர் திருமாவளவனின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்

51பார்த்தது
அன்புச் சகோதரர் திருமாவளவனின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சியாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் கட்சி தலைமைக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. இதையடுத்து விசிக தலைவர் திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், "விசிக அங்கீகாரம் பெற்ற மாநில கட்சியாக அறிவிக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள், அன்புச் சகோதரர் திருமாவளவனின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் இது" என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி