ரியல்மி GT சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த வாரம் ரியல்மி GT 7 Dream Edition உடன் அறிமுகம் செய்யப்பட்டன. இது ஜூன் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரியல்மி GT 7 இன் விலை 8GB + 256GB மெமரி மாடல் ரூ. 39,999 இல் தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 12GB + 256GB மாடல் ரூ. 42,999 மற்றும் 12GB + 512GB ரூ. 46,999 ஆகும். வாடிக்கையாளர்கள் பழைய ஸ்மார்ட்போனினை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ. 3,000 மதிப்புள்ள உடனடி தள்ளுபடி, ரூ. 5,000 வரை தள்ளுபடி பெறலாம்.